Video Of TN Students Abusing Teacher Creates Outrage!!
- Boys
- School
- students
- Tamil
- tamilnadu
00:46 IST
By Dhiwaharan
A viral video which shows a bunch of students abusing a teacher is going viral across the social media platforms with many users of it trying to get it to the attention of Minister of school education in Tamil nadu Anbil Mahesh and Chief minister MK Stalin.
In the video which is being widely circulated, a bunch of students who are sitting in the classroom under the supervision of a male teacher, could be seen abusing him by uttering inappropriate words.
A student could be seen removing his shirt and wearing it again. He could be seen gesturing to swing his hand at the teacher who was standing there, starring at the student. At a point, the teacher tries to get out and decides to stay inside the classroom.
Many other students in the classroom could be heard abusing the teacher with cuss words. Watch the video below :
அக்கிரமம் தலைவிரித்தாடுகிறது , ஆசிரியர்கள் நிலைமை பரிதாபமாக இருக்கிறது pic.twitter.com/oU4HZhN8M7
— வெண்பா (@urs_venbaa) April 20, 2022
“I’m also a teacher. In private schools, we are also facing similar problems” a twitter user said through his comment with many others tagging officials and ministers to take appropriate action against the students. Many insisted on giving the authority for teachers to punish the students immediately like it was used to in earlier days.
Check out some of the comments below :
நானும் ஆசிரியர் தான்.தனியார் பள்ளியில்…எங்கள் நிலைமையும் இப்படித்தான்….
— Karun karunanithi (@Karunkarunanit1) April 20, 2022
அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் படிக்கும் என் தங்கச்சி சொல்றா. எங்க ஸ்கூல்ல கூலீப்,பான்பராக்லாம் பேக்ல வச்சி யூஸ் பண்றாங்கனு.
என்ன பண்ண.பணம் இல்லைனு தான் அரசுபள்ளியில சேர்க்குறோம்.
— Yaro_Yavano (@Ash_ofl2) April 20, 2022
@Anbil_Mahesh அடிக்கடி இந்த மாதிரி ஆசிரியரை இழிவுபடுத்தும் மாணவர்கள் video வருகிறது. ஜாதி/மதம் பார்க்காமல் இந்த செயல் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? Studentsக்கு counseling/ நல்லொழுக்க கல்வி அவசியம் தேவை🙏🙏🙏
— Subash@சுபாஷ் (@SensibleSubash) April 20, 2022
போட்டு வெளுத்தா …பசங்கள அடிச்சிட்டாங்கனு புகார் குடுப்பானுங்க.. இப்படியா பட்ட நாயிங்க எப்படியோ நாசமா போகட்டும்னு படிக்கிற பசங்கள மட்டும் கவனிச்சா போதும்
— ஜெய் 🤘🏽🕴🏿🤘🏽Jai (@JayanRajini) April 20, 2022
ஆசிரியர்களின் கை கட்டப்பட்டுள்ளது!
அக்கிரமும் வக்கிரமும் தலைவிரித்தாடுகிறது!
தறுதலைகளாக மாறுகின்ற இதுபோன்ற
மாணவர்கள்!பொறுப்பற்ற பெற்றோர்கள்
திருத்திட முன்வராவிடில்இவர்களின் எதிர்காலம்
இருளாகிப் போவது உறுதி!— Dr.Mayilvahanan (@Mayilva75523061) April 20, 2022
இதைப்போன்ற தறுதலைகளை பள்ளியை விட்டு நீங்குவதோடு இல்லாமல் தண்டனை யாக பொது சேவை செய்ய வைத்து படிப்பின் அருமையை தெரிந்து கொள்ள வைக்கவேண்டும்.
— Stalin-balu (@balustalin1) April 20, 2022
ஆசிரியர்கள் கையில் பிரம்பு இருந்த வரை இப்படி ஏதும் நடக்கவில்லை, என்று இந்த அரசாங்கம் ஆசிரியர்கள் கையை கட்டிப்போட்டதோ அப்போதே உருவாகிவிட்டார்கள் தறுதலைகள்.
— JP (@Jayaprakash2801) April 20, 2022
பாவம்டா வாத்தியார்..
வாத்தியார மதிக்கலனா காலம் புல்லா கஞ்சி குடிக்க முடியாது .
He ll regret lately for his entire life 😒 https://t.co/OfP9hmTmrt
— Raana (@Raana_official) April 20, 2022
என் தம்பிய தனியார்ல இருந்து அரசுப்பள்ளில 8-ஆவது சேத்த மொத நாளே இனி அங்க போக மாட்டேன்னு வந்துட்டான்…இந்த வயசுலயே பீடி,சிகரெட்னு அடிச்சுட்டு இருக்கானுங்களாம் Scl Compound உள்ளேயே..! தருதலையா சுத்திட்டு இருக்காணுங்க…ஏதாவது பண்ணுங்க @Anbil_Mahesh ..! https://t.co/5ehjSvlFAW
— Mahone (@__Berlin06) April 20, 2022
இந்த பொறுக்கி டேஷ்களாம் பாத்ரூம் வழுக்கி விழாதா… இதுகளுக்குலாம் ஸ்கூல் ஒரு கேடு…. https://t.co/Qlj5tj5lx0
— CSK ஜானு (@janu3ji7) April 20, 2022