“Moodar Koodam” Naveen Who Worked As An Assistant Director In “23-m Pulikesi” Thrashed Vadivelu !!
Written by Dhiwaharan Published on Jun 09, 2019 | 10:16 AM IST | 201
Follow Us
After the #Pray For Nesamani hashtag which went viral across the world, Actor Vadivelu who originally played the character of Contractor Nesamani gave an interview to Behindwoods. In the interview he shared many moments including the problems he is facing by 24-m Pulikesi crew. It is sequel of a blockbuster movie 23-m Pulikesi in which Vadivelu played double action role which was directed by Chimbu Devan himself.
[wp_ad_camp_1]
At times the actor did not mention director Chimbu Devan with respect in the interview which instigated Producer and Amma Creations T.Siva warned Vadivelu to treat people with respect.
Now filmmaker Naveen who rose to fame among Tamil audience through his debut directorial “Moodar Koodam” has reacted to the issue. As he worked as an assistant director for Chimbu Devan in 23-m Pulikesi, Naveen lashed out on Vadivelu for his interview.
In a series of tweets Naveen explained about his perspective as an assistant director in this movie. Check out his tweets here :
#1
அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை#T1#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#2
ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது#T2#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#3
உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் @chimbu_deven @shankarshanmugh இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்#T3#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#4
புலிகேசி intervel sceneல VSRagavan ‘திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது’ என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்#T4#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#5
23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்#T5#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
[wp_ad_camp_1]
#6
வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் @chimbu_deven sir & நான் பெரிதாக மதிக்கும் @shankarshanmugh sir பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது. #T6#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#7
புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.#T7#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#8
24ஆம்புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், @chimbu_deven சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்#T8#NesamaniStayInComa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#9
நான் @shankarshanmugh sir தயாரிப்பில் 2 படங்கள் வேலை செய்துள்ளேன். இயக்குனர் சுதந்திரத்தில் தலையிடாத தயாரிப்பாளர். director final edit முடித்த பிறகே படத்தை பார்ப்பார். 24ஆம்புலிகேசியில் வடிவேலு அண்ணன் தலையீட்டை எதிர்த்து இயக்குனர் பக்கம் நின்றவர் அவர்.Respects#NesamaniStayInComa https://t.co/U4jyGD8uqa
— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
#10
தங்கள் புரிதல் தவறு தோழர். நடிகனின் வேலை ஸ்கிரிப்டில் கரக்ஷன் சொல்வது அல்ல. ஸ்கிரிப்டை தன் நடிப்பின் மூலம் அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது. Cinema is a teamwork. யாரும் சஜஷன் சொல்லலாம். ஆனால் இயக்குனரின் முடிவே இறுதியானது. அதை மதிக்க வேண்டும்
Improvisation>Intrusion https://t.co/e72P9oAqNI— Naveen.M (@NaveenFilmmaker) June 8, 2019
Watch the interview of Vadivelu here :
Source : Behindwoods
What do you think on these tweets of Naveen ?? Comment your views below !!
Top Post
Top Post
Amir Revealed His Marriage Plan With Pavni!!
Oct 06, 2023This Young Vijay TV Star To Act In Thalaivar 170 !!
Oct 05, 2023Chinmayi Met With Accident Due To A Drunk Driver??
Oct 04, 2023Actor Siddharth Got Emotional On Stage!! Watch Video
Oct 04, 2023
Comments: 0